கலையும் கலைஞரும் – அத்தியாயம் 2 – திருமதி. லலிதா பஞ்சாபகேசன்

இந்த மாதத் தொடரில், என் மனத்திற்கு நெருக்கமான ஒரு கலைஞரை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்.

திருமதி லலிதா பஞ்சாபகேசன் என்னுடைய உறவினர். எங்களுக்கிடையில் கணிசமான வயது வித்தியாசம் இருந்தாலும்,அதைத் தாண்டி எங்களை இணைப்பது எழுத்தும், கலை ரசனையும் பகிரும் ஒரு தோழமை.

Continue Reading