Haikkoo Kavidhaigal
© Promising Poetry

வெவ்வேறு தருணங்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்காக. இதில் உங்களுக்கு எது பிடித்தது என்று ‘கமெண்ட்ஸில்’ சொல்லவும்.

முகமூடிகள் பல
முடிந்து கொண்டன-
முந்தானை முடிச்சில்...
காற்மேகம் படற
கலங்கியது கட்டுடல்-
கட்டிலில் வேசி...
சஞ்சலமற்ற மனங்கள்
சாவகாசமாய்-
சவப்பெட்டியில் சடலங்கள்!