கடலின் ஆழம் கற்றறிந்தேன் உன் மௌனத்தில் நீந்தி எழுகையில் முத்தும், முத்தங்களும் பொக்கிஷங்கள் உன் ஈரக் கசிவுகளில் இழைந்தோடுகிறது என் இதய ராகம் மழை முத்தமிட்ட இலைகள் காகிதப் பூவும் மலர்ந்தன -உன் காதலின் கதகதப்பில் என் புத்தகத்தில் உன் பெயர் மேலும் படிக்க:
கவிதை
ஹைக்கூ கவிதைகள்-தொகுப்பு 2
வெவ்வேறு தருணங்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்காக.
ஹைக்கூ கவிதைகள்-தொகுப்பு 1
வெவேறு தருணங்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்காக.
தெளிவில் இன்பம்- தமிழ் கவிதைகள்
வெவ்வேறு தருணங்களில் எழுதிய நாலு தமிழ் கவிதைகள் (கிறுக்கல்கள்), இன்று ஒன்று சேரும்போது புதியதோர் பரிமாணம்கொண்டு அவதரிக்கின்றன. ஏனோ தெரியவில்லை, சில தத்துவார்தங்கள் தாய் மொழியில் மட்டுமே தெளிகின்றன .
சலங்கையின் சலனம்
அர்த்தநாரீஸ்வரரை ஏற்ற மனம்/ பக்குவம் அற்று/ ஒதுக்கி தான் வைத்தது/ திருநங்கையை/ திரு எனும் மரியாதை/வார்த்தையில் மட்டும் கொண்டதாய்- தமிழ் கவிதை-சலங்கையின் சலனம்
தீராத தாகம்
கவிதைகளின் பிறப்புக்கு முன்னதாகவே ஓர் பிறப்பு. ஓர் டிஸ்கி (Disclaimer)!பெண்ணாய் பிறந்ததாலோ? படித்துதான் பாருங்களேன்!