#BlogchatterA2Z challenge and NaPoWriMo-2022

ஏப்ரல் மாதம் தேசிய கவிதை எழுதும் மாதமாக கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை எழுதி, 30 நாட்களில் 30 கவிதைகள் எழுத வேண்டுமென்ற சவால் முன் வைக்கப்படுகிறது. இதை NaPoWriMo (National Poetry Writing Month) Challenge என ஆங்கிலத்தில் கூறப் படுகிறது.
அவ்வகையில் , இந்த வருடம் நான் இந்த சவாலுக்காக உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) என்ற கருப்பொருள் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் எழுதி வருகிறேன்.
இதில் சிறப்பம்சமாக “heteronym” அதாவது, பன்முகப் பெயர்கள் என்ற கருத்தை எடுத்து கொண்டுள்ளேன். இதில், ஒரு கவிஞர் பல பெயர்களை கொண்டு எழுதுகிறார். இதை கவிஞரின் புனைப்பெயருடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் .
மாறாக, பன்முக பெயர்கள் என்ற கருத்தில், கவிஞர் பல பெயர்களை கொண்ட கதாபாத்திரங்களை உண்டாக்கி அதற்கென ஒரு குரலையும் பாணியையும் உருவாக்குகிறார். அந்த கதாபாத்திரங்களின் மூலமாக கவி பாடுகிறார்.
அப்படி ஒரு முயற்சி தான் இந்த உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடர். இன்று, இத்தொடரில் உங்கள் முன் அறிமுகமாகிறாள், மொழி.

மொழி
நட்புக் கடலில்
ஞாபக அலைகள்
முட்டி மோதி
முந்துகின்றன
தொட்டுச் சென்ற அலைகள்
விட்டுச் சென்றன
சிப்பிக்குள் முத்தாய்
உன் நட்பு

ZARA-A CENTO
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

YAZHNILA-A POEM WITH HOMERIC SIMILE
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

XIA-A POEM USING HETERONYM
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

WAFA-A DUPLEX POEM
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

VALENTINA-A POEM TO INSPIRE
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

URJA-A PANDEMIC POEM
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

குமரி – ஒரு கவிதை
NaPoWriMo-உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடரில், இன்று, உங்கள் முன் அறிமுகமாகிறாள், குமர…

TETA-A POEM USING HETERONYM
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

SATYA-A POEM, A TRUTH
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

RASA- A LIPOGRAM POEM
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

QAISARA- A POEM THAT SAYS QUE SERA, SERA
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

PRERNA- A POEM ON GRIEF
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

OVIYA- A POEM USING HETERONYM
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

மொழி–ஒரு கவிதை
NaPoWriMo-உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடரில் இன்று, உங்கள் முன் அறிமுகமாகிறாள், மொழி.…

NAVITA- A LIMERICK
In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

MADALASA- AN ABCEDARIAN POEM
Madalasa is a character inspired by Queen Madalasa from the theMarkandeya Purana, the one whose lull…

LASYA- A POETRY USING HETERONYM
As part of the series, Intuitive Poetry for the #BlogchatterA2Z challenge and #NaPoWriMo, introducin…

KALA- AN ACROSTIC POEM
I must say that in this series of Intuitive Poetries that I am penning as part of the #BlogchatterA2…

JOANA- A LOVE POEM
Even when the saying goes, ‘Everything is fair in love & war’, do you think it is always so? Read, J…

INDRA- A POEM (NONET) ON COMING OUT
Coming out is a process. It’s a journey taking one step at a time and every little step matters alon…

யாழினி – ஒரு கவிதை
இந்த வருடம் நான் NaPoWriMo சவாலுக்காக உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) என்ற கருப்பொருள் கொண்…

HARITA- A POEM FOR A CAUSE
As part of the series, Intuitive Poetry, introducing to you, this little girl who definitely seems t…

GRUHA- A POEM ON DOMESTIC ABUSE
A poem on domestic abuse. Honestly, I was so unsure to pen this but then not to pen was not an optio…

FAIZA- A PRAYER POEM
As part of today’s Intuitive Poetry, presenting before you is this Prayer Poem written under the het…

ELAKIYA- A POETRY USING HETERONYM
As part of #BligchatterA2Z challenge ànd #NaPoWriMo, introducing you to Elakiya, a heteronym charact…

DAYA- A POETRY ON WAR & PEACE
#BlogchatterA2z and #NaPoWriMo challenge: As part of the Intuitive Poetry Series, introducing Daya, …

CELESTIA- A PROSE POETRY
As part of NaPoWrimo and #BlogchatterA2Z challenge, introducing to you, the heteronym character- Cel…

ஷாம்பவி – ஒரு கவிதை
NaPoWriMo challenge. Tamil Poem. உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடரில் உங்கள் முன் அறிமு…

Barsha- A Tanka Poem
Enjoy this tanka poetry that is written under a heteronym character named, Barsha who is a die-hard …

Ahalya- A poetry using heteronym
Ahalya is a poem, rather, a heteronym character given life by the poet who seeks light in a world th…
I’m participating in #BlogchatterA2Z and NaPoWriMo.
கடல் – நட்பு; அலை – நியாபகம்; சிப்பிக்குள் முத்து – நட்பு; சிப்பி என்னவாக இருக்கும்? ஒவ்வொரு சிப்பியும் ஒரு நண்பர்களாகவும், முத்துள்ள சிப்பி மேம்பட்ட நட்பாகவும் வைத்துக்கொள்கிறேன்.
சரியாகப் புரிந்து கொண்டீர்கள். உங்கள் வாசிப்புக்கு என் மனமார்ந்த நன்றி 🙂