Spread the love

PC: Designed by the Author using Canva

காத்திருப்பு

கனிந்த காதலெல்லாம்
இனிப்பதில்லை
இனித்த காதலெல்லாம்
கனிவதில்லை
ஆனால் காதலில்
காத்திருப்பவளுக்கு மட்டும் ஏனோ
கனியாய் இனிக்கிறது-
காலத்தின் இருப்பு
22090cookie-checkகாத்திருப்பு- ஓர் காதல் கவிதை
Spread the love