இறுதி ஊர்வலம்
மத்திய உணவுக்கான நேரம் எதிர்பாராத அளவில் கூட்டம் வாசலில்- ஒரு சவம் அதை தூக்கிச் சுமந்தபடி பல கைகள் பட்டு வண்ண பட்டாம்பூச்சியை சுமந்தபடி பல கட்டெறும்புகள்! உன் இறுதி ஊர்வலத்தில் உன்னைச் சுமக்கப் போவது யார்?
மேலும் படித்து ரசிக்க:
For enriching your life one verse at a time