ஓர் காதல் கவிதை





A woman gazing full moon
PC: Designed by the Author using Canva & DALL.E 2
பறந்தவெளியிலிருந்து  அவனும் 
இருண்ட தாழ்வாரத்திலிருந்து இவளும் 
ஒருத்தரை ஒருத்தர் நோக்கியவாறு 
தனிமையை தொலைக்கிறார்கள் 

தொலைவிலிருந்து கண்டவாறு 
காத்திருக்கிறேன் நான் 
துணையாக ஒருநாள் என்னை 
தேர்ந்தெடுப்பாள்  என்றெண்ணி 
21290cookie-checkபௌர்ணமி பாரம்