ஓர் காதல் கவிதை

பறந்தவெளியிலிருந்து அவனும் இருண்ட தாழ்வாரத்திலிருந்து இவளும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கியவாறு தனிமையை தொலைக்கிறார்கள் தொலைவிலிருந்து கண்டவாறு காத்திருக்கிறேன் நான் துணையாக ஒருநாள் என்னை தேர்ந்தெடுப்பாள் என்றெண்ணி
For enriching your life one verse at a time
பறந்தவெளியிலிருந்து அவனும் இருண்ட தாழ்வாரத்திலிருந்து இவளும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கியவாறு தனிமையை தொலைக்கிறார்கள் தொலைவிலிருந்து கண்டவாறு காத்திருக்கிறேன் நான் துணையாக ஒருநாள் என்னை தேர்ந்தெடுப்பாள் என்றெண்ணி
பாலர் கதைகளிலிருந்து பெரியவர்கள் கவிதை வரை, இன்னொருவர் காதலியைக் கவர்ந்து செல்வதே சந்திரனின் வேலையாய் போய்விட்டது. எல்லாம் ‘சூரியா’ வரும் வரைதான். வந்தால் சந்திரன் ஓடி ஒளிந்துவிடுவான்.
ஹா ஹா … பாவம்ங்க சந்திரன்…அவர் பேசாம இருக்காரு…அவர் ஒன்னும் கடத்தி போயி காதலிக்கலியே …
ஒருவேள சூரியனுக்கு பொறாமையோ?
Thank you for stopping by, Pandian 🙂